Tamil Catholic Community
Sacred Heart Catholic Church
Building 329 Isa Al Kabeer Avenue
Manama Town 307, P.O. Box #117
Kingdom of Bahrain
அன்பானவர்களே,
வருகின்ற செவ்வாய்கிழமை (02-11-2021), சகல ஆன்மாக்கள் தினமன்று, மாலை 7.00 மணிக்கு, தமிழில் திருப்பலி, புனித பியோ அரங்கத்தில் (Social Hall) நடைபெறவுள்ளது.
திருப்பலிக்கு வருகைபுரிய, பதிவுசெய்தே (CPR & Green shield in Beware App) கலந்துகொள்ளமுடியும்.
இரண்டு தடுப்பூசீகள் இட்டு, 6 மாதங்கள் கடந்து Yellow shield வந்துள்ளவர்களும், Booster தடுப்பூசியிட்டு Green shield ஆன பிறகே திருப்பலியில் கலந்துகொள்ள அனுமதியுண்டு.
பதிவுசெய்வதற்கு,
சகோ. எட்வர்ட் – 39087910
சகோ. ஜான்சன் – 33719493
சகோ. லீனஸ் – 37753313
சகோ. பிரிட்டோ – 66920082
இதனை வாய்ப்பு கிடைக்காத பிறமக்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இருக்கைகள் குறைவாகயிருப்பதால், பதிவுசெய்து வரயியலாதவர்கள் முன்னரே தெரிவிக்கவும். கடைசிநேரத்தில் தெரிவித்தால் பிறருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்
அன்புடன்🌺
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்.
"" was added to wishlist