இறைசமூக ஆண்டுவிழா 2021

அன்பானவர்களே,

➡️ அவலி பேராலய அர்ச்சிப்புவிழாவில் (Dec 10 at 10am) கலந்துகொள்ள, பதிவு செய்தவர்களுக்கான நுழைவுக்கூப்பன் (Entry ticket), சகோ. லீனஸ் அவர்களிடம் உள்ளது. அன்பிய பொருப்பாளர்கள், வருகின்ற புதன்கிழமை 08-12-2021) மாலை 7 மணிக்கு, இயேசுவின் திருஇருதய ஆலயத்திற்கு வருகைப்புரிந்து பெற்றுக்கொள்ளவும்.

நுழைவுக்கூப்பன் இல்லாதவர்கள், அவாலி பேராலயத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

➡️ இந்த வருடம், தமிழ் கத்தோலிக்க இறைசமூக ஆண்டுவிழா (டிசம்பர் 16) நடத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அன்பியமும் 5 நிமிடங்களுக்குள் கலைநிகழ்ச்சிகள் வழங்கலாம்.

அன்பியங்கள் வழங்கவிருக்கும் கலைநிகழ்வுகளின் தகவல்களை, வருகின்ற 10-ம் தியதிக்குள் என்னிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி🌹

Leave Comments

"" was added to wishlist