Sacred Heart Catholic Church · Kingdom of Bahrain

18 May 2020 · Tamil Catholic Community Bahrain

ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு

அன்பானவர்களே,ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு முன்பு நமது பகரின் பங்கில் இறைபணியாற்றிய அருட்பணி. யூசுப் சாமி யூசுப் அவர்கள், நேற்று (17-05-2020), இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அரு

இரங்கல் அறிவிப்பு - Condolence
Announcements
ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு
Tamil Catholic Community Bahrain

அன்பானவர்களே,
ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு

முன்பு நமது பகரின் பங்கில் இறைபணியாற்றிய அருட்பணி. யூசுப் சாமி யூசுப் அவர்கள், நேற்று (17-05-2020), இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அருட்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், முடிவில்லா நித்திய வாழ்வும், அமைதியும் பெறவும், அனைவரும் தங்களது தனிப்பட்ட ஜெபங்களில் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்
மனாமா, பகரின்.