
கிறிஸ்து பிறப்பு இரவுத் திருப்பலி
24-12-2020
தமிழ் நேரலை வழிபாடு:-
இன்று (வியாழக்கிழமை), தமிழில் கிறிஸ்மஸ் திருப்பலியானது, நமது ஆன்மீகவழிகாட்டி வழிநடத்துதலில் YouTube நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.
திருப்பலி நடைபெறும்
நேரம்: மாலை 5.30 மணி
அனைத்து இறைமக்களும், இந்த அசாதராண சூழ்நிலையில் நமக்கு கிடைக்கப்பெற்ற இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வீடுகளில் இருந்தவாறே இறைவனிடம் ஒன்றாய் இணைந்து மன்றாட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இதற்கான YouTube Link,
https://youtu.be/1X1jZBnUFY8
Merry Christmas🎄
அன்புடன்🌺
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,
பகரின்.
