Sacred Heart Catholic Church · Kingdom of Bahrain

1 Apr 2020 · Tamil Catholic Community Bahrain

WhatsApp Group

அன்பானவர்களே, நமது ஆன்மீகவழிகாட்டியின் பரிந்துரையில் தமிழ் கத்தோலிக்க இறைமக்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், இக்கட்டான இத்தருணத்தில் இறைசமூகத் தகவல்கள் எளிதில் சென்றடையவும் வேண்டி, அனைத்து இறைமக்களும் இணைந்த, TCC WhatsApp G

General
Announcements

அன்பானவர்களே,

நமது ஆன்மீகவழிகாட்டியின் பரிந்துரையில் தமிழ் கத்தோலிக்க இறைமக்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், இக்கட்டான இத்தருணத்தில் இறைசமூகத் தகவல்கள் எளிதில் சென்றடையவும் வேண்டி, அனைத்து இறைமக்களும் இணைந்த, TCC WhatsApp Group உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அனைத்து இறைமக்கள் இணைத்தபிறகே தகவல்கள் பகிரப்படும். இப்பொழுது ஒவ்வொரு அன்பிய இறைமக்களாக சேர்க்கப்பட்டு வருகின்றார்கள்.

முக்கியமாக - இந்த குழுவில் ஆன்மீகவழிகாட்டி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர் தவிர வேறுயாரும் தகவல்கள் பகிர இயலாது.

இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒரேக்குடும்பமாக சேர்ந்திருக்கவும், இணைந்து செபிக்கவும் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

ஆன்மீகவழிகாட்டி,
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்.