
இறைநம்பிக்கை · ஒன்றிப்பு · சேவை
தமிழ் கத்தோலிக்க சமூகம்-பஹ்ரைன்
பஹ்ரைன் தமிழ் கத்தோலிக்க சமூகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அறிவிப்பு
விண்ணப்ப பெட்டி
அன்பானவர்களே நமது சமூகத்தின் கருத்துக்களை தெரிவிக்க ஆன்மீக இயக்குனரின் அறையின் முன்பு விண்ணப்ப/ கருத்து பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தங்களது கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் அதனை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றது.
குறிப்பு :- 'அறிவிப்புகள்-TCC' சமூகத்தில் சேர தொடர்பு கொள்ளவும் - 33777943

அன்பியங்கள் மற்றும் குழுக்கள்
சமூகச் செய்தித் தொகுப்பு
அசல் வெளியீட்டுத் தேதிகளுடன் பாதுகாக்கப்பட்ட அறிவிப்புகள்.










