இயேசுவின் திருஇருதய ஆலயம் · பஹ்ரைன்

13 மே, 2020 · Tamil Catholic Community Bahrain

தமிழில் – ஆயிரம் மங்கள வார்த்தை செபவழிபாடு (ஆடியோ வடிவில்)

”தமிழில் - ஆயிரம் மங்கள வார்த்தை செபவழிபாடு (ஆடியோ வடிவில்)" நாள்: 14-05-2020, வியாழக்கிழமைநேரம்: மதியம் 3.00 மணி முதல்வழிநடத்துவோர்: மரியாயின் சேனையினர்அன்னையின் மாதத்தில், கடவுள் வாழும் நமது உள்ள ஆலயங்களை, மங்கள வார்த்

General
அறிவிப்புகள்
தமிழில் – ஆயிரம் மங்கள வார்த்தை செபவழிபாடு (ஆடியோ வடிவில்)
Tamil Catholic Community Bahrain

”தமிழில் - ஆயிரம் மங்கள வார்த்தை செபவழிபாடு (ஆடியோ வடிவில்)"

நாள்: 14-05-2020, வியாழக்கிழமை
நேரம்: மதியம் 3.00 மணி முதல்
வழிநடத்துவோர்: மரியாயின் சேனையினர்அன்னையின் மாதத்தில், கடவுள் வாழும் நமது உள்ள ஆலயங்களை, மங்கள வார்த்தையோடு புதுப்பிக்க அனைவரும் வீடுகளில் இருந்தவாறே WhatsApp-ல் வெளியிடப்படும் ஆடியோ வழிபாட்டில் இணைந்து செபிப்போம்…
இறை ஆசீர் பெறுவோம்…!

அன்புடன்🌺
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்
மனாமா, பகரின்.